top of page

விற்பனை பார்ட்னர்களாக செயல்படலாம்
எங்களது பிரிண்ட் செய்த கேட்டலாக் மூலம் உங்கள் விருப்பம் போல் உங்கள் பகுதியில் உங்களை விளம்பரம் செய்து நீங்கள் ஆர்டர்களை எடுக்கலாம். டெலிவரி செய்வது பணம் பெறும் வேலைகளை நீங்களே செய்துகொள்ளலாம் அல்லது எங்களது டெலிவரி பார்ட்னர்கள் மூலம் செய்து கொடுக்கிறோம். விபரங்களுக்கு தொடர்பு கொள்ளுங்கள்.
Mo: 79044 25324
கடை உரிமையாளர்கள் மற்றும் புதிதாக கடை ஆரம்பிக்க இருப்பவர்களை அழைக்கிறோம்.
எங்களின் வணிக முறை:
1. தயார் நிலையில் உள்ள பொருட்கள் விற்பது.
2. ஆர்டரின் பேரில் தயாரித்து கொடுப்பது.
எங்கள் நிறுவனம் புதிய யுக்திகளுடன் வணிகத்தை விரிவுபடுத்துகிறது.
எங்களோடு இணைந்து செயல்படுவது உங்களுக்கு கீழ்கண்ட வழிகளில் உதவும்:
1. எங்களிடம் உள்ள பொருட்களை குறைவான அளவில்
வைத்தால் போதும்.
2. விற்பனைக்கு ஏற்ப தீர்ந்த பொருட்களை அனுப்பிவைக்கிறோம்.
3. இதனால் அதிக முதலீடு தேவையில்லை.
4. நீண்ட காலம் விற்பனை ஆகாத பொருட்களால்
முதலீடு முடங்குவது இல்லை.
5. ஆர்டரின் பேரில் தயாரித்து கொடுக்கும் முறையில்
கூடுதல் லாபம் கிடைக்கும்.
தொடர்ந்து புதிய பொருட்களை அறிமுகப்படுத்த உள்ளோம்.
விருப்பமுள்ள கடை உரிமையாளர்கள் தொடர்பு கொள்ளுங்கள்.
சத்தியமூர்த்தி
Mo: 79044 25324

bottom of page