top of page

Welcome
அலுவலக மற்றும் தொழில் சார்ந்த தேவைகளுக்கான பொருட்கள் மற்றும் சேவைகள் பற்றிய விபரங்களை
மின் இதழ்கள் மூலம் விளம்பரம் செய்து வருகிறோம்.
விற்பனைக்கு உள்ள வீட்டு உபயோக
பொருட்கள் மற்றும் சேவைகள் பற்றிய விபரங்களை பிரிண்ட் செய்த மற்றும் மின் இதழ்கள் மூலம் விளம்பரம் செய்து வருகிறோம்.
தொழிலை விரிவுபடுத்த விரும்பும்
நிறுவனங்கள் வியாபாரிகள் மற்றும் சேவை புரிவோர்கள் எங்களைதொடர்பு கொள்ளுங்கள்.
உங்கள் இலக்கு மற்றும் தேவைகள் அடிப்படையில் எங்களது சேவைகளை வழங்குகிறோம்.
1. உங்கள் தயாரிப்புகளை
விளம்பரப்படுத்துவது.
2. நிலையான கட்டணம் மற்றும் கமிஷன் அடிப்படையில் சில்லறை நடவடிக்கைகளை மேற்கொள்வது.
3. மொத்த விற்பனை கட்டமைப்பை உருவாக்குவது
4. ஆர்டரின்பேரில் பிரத்தியேகமாக செய்துதரும் ஆர்டர்களை பெற்றுத்தருவது.
மொபைல் எண்: 79044 25324.

bottom of page